Advertisement

வெளியே நடமாட முடியாது என்கிறார்

கரூரில் நடந்த கொரனோ தொடர்பான ஆய்வு கூட்டத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை எனக்கேட்டால், படித்த முட்டாள் போன்று கலெக்டர் பதிலளிக்கிறார் என்று அரவக்குறிச்சி திமுக எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி கூறினார். இதே நிலை தொடர்ந்தால் கலெக்டர் வெளியில் எங்கும் போகமுடியாது என்றும் அவர் எச்சரித்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement