Advertisement

வாகனங்களுடன் தவிக்கும் மக்கள்

தமிழகத்தில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு செல்லும் வாகனங்களுக்கு, ஆப்பரேட்டிங் கட்டணமாக 200 ரூபாய் வசூல் செய்யப்படுகிறது இது மட்டுமில்லாமல் மாநில எல்லையில் உள்ள சோதனை சாவடிகளிலும் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது ஆனால் பணம் கட்டியதற்கான ரசீது கூட வழங்க மறுக்கின்றனர் என்று எல்லை தாண்டுபவர்கள் புகார் தெரிவித்தனர். கட்டணங்களை வசூல் செய்ய குறைவான ஆட்கள் தான் பணியில் இருக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement