Advertisement

ஒரு வாரத்துக்குள் அனுப்ப முதல்வர் உறுதி

ஊரடங்கில் வேலை இல்லாமல் இருக்கும் வெளி மாநில தொழிலாளர்கள் அவரவர் சொந்த மாநிலங்களுக்கு ரயில்களில்அனுப்பப்படுகின்றனர். ஆனால் பலர் நடந்தோ அல்லது ஏதோ ஒரு வாகனத்தில் ஒட்டிக்கொண்டோ ஊருக்கு போய் விட துடிக்கின்றனர். பலஇடங்களில் சாலை மறியலும் செய்கின்றனர். இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement