Advertisement

ம.பி., உ.பி.க்கு மத்திய அரசு ஆதரவு

கொ-ரோனாவால் நாட்டின் பொருளாதாரம் படுத்துவிட்டது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தும் வேலையில் மாநில அரசுகள் களம் இறங்கியுள்ளன. சீனாவிலிருந்து வெளியேற துடிக்கும் 1000க்கும் மேற்பட்ட அமெரிக்க கம்பெனிகளை ஈர்க்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது. அவற்றில் 100 கம்பெனிகளையாவது உ.பி.க்கு இழுத்து விடும் முனைப்பில் முதல்வர் யோகி இருக்கிறார். இதற்காக, கடந்த வாரம் வீடியோ கான்பரன்சிங் மூலம் அமெரிக்க பிரதிநிதிகளுடன் உபி அரசு பேசியது. சலுகைகள் கொடுத்தால் தொழில் துவங்குகிறோம் என ஒரே குரலில் அந்நிறுவனங்கள் கேட்டன.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement