Advertisement

தையல் தொழிலாளர்கள் கவலை நிலை

ரெடிமேட் ஆடைகள் அதிகரிப்பால் தையல் தொழிலாளர்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளனர். பண்டிக்கை காலம், பள்ளிகள் திறக்கும் மே, ஜூன் மாதங்களில் தான் இவர்களுக்கு வருமானமே. தற்போது இந்த தொழிலை நம்பி இருக்கும் பல ஆயிரம் குடும்பங்களின் நிலை கேள்வி குறியாகியுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement