Advertisement

இன்னும் 7600 பேர் வரிசையில் காத்திருப்பு

வேலூர் மாவட்டத்தில் பீகாரைச் சேர்ந்த 1300 பேர், ஜார்கண்ட்டை சேர்ந்த 3000 பேர் மேற்குவங்கத்தை சேர்ந்த 4500 பேர் பிற மாநிலங்களைச் சேர்ந்த 1103 பேர் என 9903 பேர் பல்வேறு இடங்களில் தங்கி வேலை செய்து வந்தனர். முற்கட்டமாக புதனன்று இரவு 1140 பேர் ஜார்கண்ட் மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இரண்டாம் கட்டமாக ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 1136 பேர் வெள்ளியன்று சிறப்பு ரயில் மூலம் காட்பாடியிலிருந்து அனுப்பட்டனர். கலெக்டர் சண்முகசுந்தரம் உணவு, குடிநீர் உள்ளிட்வற்றை கொடுத்து வழி அனுப்பி வைத்தார். இதே போன்று பிற மாநிலத்தவர்களையும் அனுப்பவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருகிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement