Advertisement

ஸ்டாலினுக்கு அமைச்சர் சவால்

ஆவடி தொகுதியில் மக்களுக்கு முகக்கவசம் சானிடைசர் உள்ளிட்டவற்றை அமைச்சர் பாண்டியராஜன் வழங்கினார். மதுக்கடைகளை மூடச்சொல்லி ஸ்டாலின் போராட்டம் நடத்தியது பற்றி நிருபர்கள் கேட்டதற்கு தமிழகத்தில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட மது ஆலைகள் திமுக காரர்களுக்கு சொந்தமானதுதான். இந்த போராட்டம் மக்களை ஏமாற்றத்தானே தவிர வேறில்லை என்றார். மது ஆலைகளை மூடி விட்டு போராட திமுக தயாரா? என்றும் அவர் கேட்டார்.
Share

Comments Comments (1)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)
jakku
jakku - . 08-மே-2020 19:28 IST Report Abuse

இவர் படித்த அறிவாளி. இவர்கள் தமிழகத்தை 70சுதந்திரம் வாங்கியதிலிருந்து ஆண்டுகொண்டு இருக்கின்றிர்கள் திமுக விடம் மது வாங்கித்தான் ஒயின் ஷாப் நடத்தும் நிலையில் இருக்கின்றிர்களா? உங்கள் அரசு நிர்வாகம் இந்த நிலையில் தான் இருக்கா திமுக விடம் தான் மது வாங்கி ஆட்சி நடத்துகிறோம் என்று சொல்ல வேடகமாக இல்லையா.

Rate this:
Reply

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement