Advertisement

சொந்த ஊர் செல்ல அரசு உதவுமா...

வட மாநில கட்டட தொழிலாளர்கள் 6 பேர் புதுச்சேரியில் தங்கி வேலை பார்த்து வந்தனர். ஊரடங்கால் வேலை நின்றுபோனது. இவர்களை அழைத்து வந்த கான்ட்ராக்டரும் தொடர்பில் இல்லை. கையில் காசு இல்லாமல் தவித்த தொழிலாளர்களால் வீட்டு வாடகையும் கொடுக்க முடியவில்லை.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement