Advertisement

சிகிச்சைக்கு ரயில்வே ரெடி

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் வழிமுறை படி இந்திய ரயில்வே தனது 5231 பயணிகள் ரயில் பெட்டிகள் கொரோனா பராமரிப்பு மையங்களாக மாற்றியுள்ளது. இந்த ரயில் பெட்டிகள், மாநில அரசுகளின் தங்களின் முழு மருத்துவ வசதிகளை பயன்படுத்தி விட்ட நிலையில், கூடுதல் வசதியாக தேவைப்படும் பகுதிகளில் வழங்கப்படும். இந்த பெட்டிகள் மூலம் சந்தேகப்படும் கொரோனா நோயாளிகள் மற்றும் உறுதி செய்யப்பட்ட நோயாளிகளைத் தனிமைப்படுத்தி வைக்கும் வசதிகள் அதிகரிக்கும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement