Advertisement

முதல் கட்ட ஆபரேஷன் முடிந்தது

வந்தே பார்த் திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் தவித்துக்கொண்டிருக்கும் இந்தியர்களை மீட்கும் வரும் பணிகள் தொடங்கியது. அரபு நாடு புறப்பட்ட இரண்டு ஏர் இந்தியா விமானங்கள், 363 இந்தியர்களை மீட்டு விழயான் இரவு கேரளா திரும்பியது. 181 பயணிகளுடன் அபு தாபியில் இருந்து திரும்பிய விமானம் இரவு 10 மணிக்கு கொச்சியில் தரையிரங்கியது. 182 பயணிகளுடன் துபாயிலிருந்து புறப்பட்ட விமானம் இரவு 10.20 மணிக்கு கோழிக்கோடு வந்தடைந்தது. விமான நிலையங்களில் 363 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் 12 நாடுகளில் இருந்து 15 ஆயிரம் இந்தியகளை மீட்க 64 விமானங்கள் செயல்படும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement