Advertisement

தமிழகத்தில் நுழைய முடியாமல் தவிப்பு

கர்நாடகாவில் இருந்து இ-பாஸ் பெற்று தமிழக எல்லைக்குள் நுழையும் வாகனங்கள், ஒசூர் அருகேயுள்ள ஜூஜூவாடி சோதனைச்சாவடியில் தடுத்து நிறுத்தப்படுகின்றன. வாகன ஓட்டிகள், தங்களது இ-பாஸ் தொடர்பான தகவல்களை பதிவு செய்துவிட்டு செல்ல அறிவுறுத்தப்படுகின்றனர். வரிசையில் காத்திருந்து, படிவத்தில் விவரங்களை பூர்த்திசெய்து கொடுத்து, ஊழியர்கள் அதை சரிபார்த்து அனுமதியளிக்கும் வரை மணிகணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement