Advertisement

ஃபைபர் ஆப்டிக் டெண்டரில் ஊழல் புகார்

கிராமங்களுக்கு பைபர் ஆப்டிக் கேபிள் மூலம் இணையதள வசதி ஏற்படுத்தும் ரூ.2000 கோடி மதிப்பிலான திட்டத்தில் முறைகேடு நடந்ததாக அறப்போர் இயக்கம் மத்திய அரசின் தொலைதொடர்புத்துறை, தலைமைச் செயலாளர், மத்திய விஜிலென்ஸ் கமிஷன் ஆகியோருக்கு புகார் கொடுத்தனர். இந்நிலையில் புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்கும்படி தமிழக அரசுக்கு மத்திய தொழில்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது. மேலும் 2000 கோடி மதிப்பிலான டெண்டர் நிறுத்திவைகப்பட்டுள்ளது.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement