Advertisement

கொரோனா அடங்காததால் அரசு அறிவிப்பு

கொரோனா வைரஸ் நோய் பரவலை கட்டுப்படுத்த மார்ச் 25 நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மே 3ம்தேதி ஊரடங்கு முடியவிருந்தது. சென்னை டில்லி மும்பை ஆமதாபாத் உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் கொரோனா தீவிரமாக பரவி வருவதைக் கருத்தில் கொண்டு மே 4ம்தேதி முதல் மேலும் 2 வாரங்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement