Advertisement

இதுவரை 132 பேர் டிஸ்சார்ஜ்

கோவையில் 141 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருந்தநிலையில், 132 பேர் குணமடைந்துள்ளனர். எஞ்சிய 9 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர். இந்நிலையில், சிவப்பு மண்டலத்தில் இருந்த கோவை மாவட்டத்தை ஆரஞ்சு மண்டலமாக மாற்றி மத்திய அரசு அறிவித்துள்ளது. இதை சாத்தியப்படுத்திய மக்களுக்கு கலெக்டர் ராசாமணி நன்றி தெரிவித்துள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement