Advertisement

உள்ளூர் கிட் தயார் ஆவதாக அரசு தகவல்

கொரோனா தொற்றை உறுதி செய்ய பி.சி.ஆர். பரிசோதனைக் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. இதன்மூலம் ரிசல்ட் பல மணிநேரம் ஆகும் என்பதால் உடனுக்குடன் முடிவுகளை சொல்லும் 5 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட் சீனாவிடமிருந்து வாங்கப்பட்டன. அது, தப்புதப்பாக ரிசல்ட்டை காட்டியதால், எல்லா ஆர்டர்களையும் கேன்சல் செய்து, 5 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட்களையும் திரும்ப அனுப்ப மத்திய அரசு முடிவு செய்தது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement