Advertisement

அரசு கொள்கையில் அதிரடி மாற்றம்

பயங்கரவாதிகளை ஹீரோக்கள் போல் சித்தரிப்பதும், அவர்களின் இறுதி சடங்கு பயங்கரவாதற்கு ஆட்கள் சேர்க்கும் இடமாக செயல்படுவதாக தகவல்கள் வெளிவந்தது. இதையும் கருத்தில் கொண்டு தற்போது ஏப்ரல் 17 மற்றும் 22 ஆகிய தேதிகளில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்காமல் ராணுவமே அப்புறப்படுத்திவிட்டது. ஊரடங்கிற்கு பிறகு 16 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement