Advertisement

அப்பாவிகள் 6 பேருக்கு நோய் பரவுன கதை

ஊரடங்கு ஒரு மாசத்தை தாண்டிடுச்சி. முடியும் கொசகொசன்னு வளர்ந்திடுச்சி. சலூன்காரர் வீட்டுக்கே போய் ேஹர்கட் பண்ணிக்கலாம்னு உங்களுக்கு தோணுதா? தயவு செய்து அந்த விஷப்பரீட்சை வேணாம். கொரோனா எந்த ரூபத்திலும் வரலாம். மத்தியப்பிரதேச மாநிலம், இந்தூர்ல ஒரு ரெஸ்டாரண்டுல ஒரு இளைஞர் வெயிட்டரா வேலை பார்த்தாரு ஓட்டல்லவேலை பார்த்த 2, 3 பேருக்கு கொரோனா பாசிடிவ் கன்பர்ம் ஆச்சு. இளைஞர் உட்பட எல்லாரையும் கொரண்டைன்ல தூக்கிப் போட்டாங்க.. டெஸ்ட் எடுத்தாங்க. ரிசல்ட் வர்றதுக்குள்ள அங்கேர்ந்து இளைஞர் தப்பிச்சிட்டாரு.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement