Advertisement

கொரோனா முன்பணம் பெறுவது எப்படி?

கொரோனா நெருக்கடி காலத்தில், தொழிலாளர்களுக்கு உதவும் வகையில், PF பி.எப்., கணக்கிலிருந்து, 75 சதவீத தொகை அல்லது, 3 மாதங்களுக்குரிய அடிப்படை ஊதியம், அகவிலைப்படி இந்த இரண்டில் எது குறைவோ, அதை முன்பணமாக பெற்றுக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement