Advertisement

அரக்கனின் பலவீனம் எது தெரியுமா?

சோதனை வரும்போதுதான் நமக்குள்ள இருக்ற ஆற்றல் வெளிய வரும்னு பெரியவங்க சொல்லுவாங்க. அது கடவுள் நமக்கு வைக்கிற சோதனைனு பாக்க சொல்லுவாங்க. கொரோனா அப்படி நம்ம எல்லாரும் எழ்திட்டு இருக்ற டெஸ்ட். நம்மள விட நம்ம தலைவர்களுக்கு பெரிய டெஸ்ட் இது. நெருக்கடிகள் உண்மையான தலைவன அடையாளம் காட்டும்பாங்கல்ல, அந்த மாதிரி இந்த நெருக்கடி சில தலைவர்கள உலக வெளிச்சத்துக்கு இழுத்துட்டு வந்திருக்கு. அதுல பளீர்னு தெரியிற ஒரு தலைவர் உகாண்டா அதிபர் ககூட்டா முசேவினி. Kaguta Museveni. கிட்டத்தட்ட 35 வருசமா பதவில இருக்காரு. 75 வயசு ஆகுது. கொரோனா வந்ததுல இருந்து அடிக்கடி டீவில வந்து ஜனங்களோட பேசிட்டு போறாரு. பெரிய அறிவிப்புகள்லாம் கிடையாது. நம்ம ஃபேமிலில அப்பா, தாத்தா பேசுற மாதிரிதான். வாடா போடா டேய். ஆனா அது அந்த மக்கள்ட்ட செமயா ரீச் ஆயிருக்கு. அப்டியே அவர் சொல்றத கேட்டு நடக்றாங்க. அடுத்து எப்ப பேச வருவார்னு எதிர்பார்த்து காத்திருக்காங்க. சாம்பிளுக்கு இத கேளுங்களேன்..
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement