Advertisement

கிராம மக்கள் நிம்மதி

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் குழந்தை ஈன்ற ஊஞ்சவேலம்பட்டியை சேர்ந்த பெண்ணுக்கும், அவரது குழந்தைக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால், அந்த கிராமம் முழுவதும் சீல் வைக்கப்பட்டது. இரு தினங்கள் கழித்து, அவர்களுக்கு மீண்டும் பரிசோதனை செய்தபோது, கொரோனா நெகடிவ் ரிசல்ட் வந்துள்ளது. இதையடுத்து, கோவை அரசு மருத்துவமனையில் கண்காணிப்புக்காக சேர்க்கப்பட்டனர். கொரோனா நெகடிவ் என்பதை ஊஞ்சவேலம்பட்டியில் ஒலிபெருக்கி மூலம் அறிவித்ததால், கிராம மக்கள் நிம்மதியடைந்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement