Advertisement

தற்காத்து கொண்ட மலைகளின் இளவரசி | Covid 19 | Kodaikanal | Dinamalar |

மலைகளின் இளவரசியாக பார்க்கப்படுவது கொடைக்கானல் மலைப்பகுதிகள். இங்கு கொரோனா தொற்று என்றால் என்னவென்று கேட்கும் அளவிற்கு, அவற்றின் பாதிப்பில்லாமல், மலை மக்கள் பாதுகாப்பாக வாழும் இடமாக உள்ளது. இது எப்படி சாத்தியமானது… வியப்பின் ரேகைகளுக்கு விடையளிக்கிறது இந்த சிறப்புத் தொகுப்பு.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement