Advertisement

பணக்கார நாட்டின் பரிதாப நிலவரம்

கலிஃபோர்னியால இருக்க அழகான சிட்டி லாஸ் ஏஞ்சல்ஸ். ஹாலிவுட், டூரிசம் எல்லாமே இங்க ஃபேமஸ். ஆனா இந்த ஊர்ல முகம் சுழிக்க வைக்கும் விஷயங்களும் இருக்கு. வீடு இல்லாதவங்க , பலர் லாஸ் ஏஞ்சல்ஸ் தெருக்கள்ல வசிக்குறாக. வீடு மட்டும் இல்ல, பப்ளிக் பாத்ரூம்கள் கூட இங்களுக்கு இல்ல. இதனால் தெருக்கள்ல வசிக்குறவங்க என்னலாம் செய்றாங்கன்னு தெரிஞ்சிக்க இந்த காட்சிகள முதல்ல பாருங்க. யாரோட வீடு வாசல்லையோ தூங்கி எழுந்த ஒருத்தன் பேண்ட கழட்டி நேரா படுத்து இருந்த வீட்டு வாசல்ல, மலம் கழிக்குறான் .
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement