Advertisement

ஊரடங்கு விதிகள் தளர்வு இல்லை

தமிழகத்தில் மேலும் 43 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டையில் முதல் முறையாக ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார் இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிகை 1520 ஆக அதிகரித்துள்ளது . கொரோனாவால் பாதிக்கப்பட்ட இரண்டு பேர் இன்று மரணமடைந்தனர். மரணமடைந்தவர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்தது. 46 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கொரோனா பரவுவதை தடுக்க அத்தியாவசிய பணிகள் மற்றும் சேவைகளுக்கு அளிக்கப்பட்ட விலக்கு தொடரும் . தொற்று குறையும்பட்சத்தில் வல்லுனர் குழுவின் ஆலோசனைக்குப் பின்னர் உரிய முடிவு எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்தது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement