Advertisement

கொரோனா வார்டு பணிபுரிந்த நர்சுக்கு மக்கள் வரவேற்பு

மதுரை முத்துப்பட்டியை சேர்ந்த நர்ஸ் ஒருவர், மதுரை அரசு மருத்துவமனை கொரோனோ வார்டில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் நர்ஸ்கள், சுழற்சி முறையில் பணியாற்றி, வாரம் ஒருமுறை வீடு திரும்புகின்றனர். மதுரை முத்துப்பட்டியைச் சேர்ந்த நர்ஸ் ஒருவர், பணி முடிந்து வீட்டிற்கு திரும்பிய போது, அப்பகுதி மக்கள் ஒன்று கூடினர். கைதட்டியும் ஆரத்தி எடுத்தும் வரவேற்று நெகிழ்ச்சியை ஏற்படுத்தினர். உயிரை துச்சமென நினைத்து பணிபுரியும் டாக்டர்கள், நர்ஸ்களுக்கு மதுரை மக்கள் காட்டிய மரியாதையும் வரவேற்பும், மருத்துவத் துறையினருக்கு புதிய உற்சாகத்தை தந்துள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement