Advertisement

தொழுகை நடத்த முயன்ற 11 பேர் கைது

ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி ஆகிய இரண்டு பகுதிகளும் முழுவதுமாக சீல் வைக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு தடை உத்தரவையும் மதிக்காமல் சிலர், ஆம்பூர் தமிழ்நாடு வீட்டு வசதி குடியிருப்பில் தொழுகை நடத்த முயன்றனர். போலீசார் கலைந்து போக கூறியும் மறுத்ததால், நோய் தொற்றை பரவும் விதமாக மக்களை கூட்டியதற்காக ரபீக்,ரஹீம்கான்,சபீ,சமியுல்லா,அப்ரார் உள்ளிட்ட 11 பேரை கைது செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement