Advertisement

ஏப்.20ல் அறிவிப்பு

சீனாவிலிருந்து தமிழகத்திற்கு முதற்கட்டமாக 24 ஆயிரம் ராபிட் டெஸ்ட் கருவிகள் வந்துள்ளன. 4 லட்சம் கருவிகளுக்கு ஆர்டர் செய்துள்ள நிலையில் மற்ற கருவிகளும் விரைவில் வந்து சேரும் என்று முதல்வர் பழனிசாமி கூறினார். ஏப்ரல் 20 முதல் தமிழகத்தில் எந்த எந்த தொழில்கள் இயங்கலாம் என்பதை ஆராய நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் தலைமையில் தனிக் குழு அமைக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை அதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் முதல்வர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement