Advertisement

விரைவில் அரிசி; முதல்வர் உறுதி

வறுமைக் கோட்டிற்கு மேல் உள்ள மஞ்சள் அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி வழங்க வலியுறுத்தி அ.தி.மு.க., என்.ஆர்., காங்., பா.ஜ.க., எம்.எல்.ஏ.,க்கள் சட்டசபை வாயில் கதவை பூட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதே நேரத்தில் அரிசி வழங்க கவர்னர் தடையாக உள்ளதாக கூறி அமைச்சர் கந்தசாமி,அரசு கொறடா அனந்தராமன் மற்றும் எம்.எல்.ஏ., ஜெயமூர்த்தி ஆகியோர் ராஜ்நிவாஸ் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சட்டசபை முன் அமர்ந்திருந்த எம்.எல்.ஏ.,க்களிடம் முதல்வர் நாரயணசாமி இலவச அரிசி வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து, போராட்டத்தை கைவிட்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement