Advertisement

கொரோனா ஓய்ந்ததும் சீனாவுக்கு குட்பை

கொரோனா முடிவுக்கு வந்தபிறகு பொருளாதார ரீதியாக பல சவால்களை இந்தியா எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அப்போது, தென்கொரிய கம்பெனிகள் கொஞ்சம் ஆறுதலை இந்தியாவுக்கு தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா --சீனா இடையே நடந்து வரும் வர்த்தகப் போர் சமீபகாலமாக தீவிரமாகியுள்ளது. இதனால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என கருதும் தென்கொரிய கம்பெனிகள் சீனாவில் இருந்து வெளியேறி, இந்தியாவுக்கு வர முடிவுசெய்துள்ளன.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement