Advertisement

ஊரடங்கை மீறியவர்களுக்கு 'பாடம்'

திருப்பூரில் திருமுருகன்பூண்டி காவல்நிலையத்திற்குட்பட்ட அம்மாபாளையத்தில், போலீசார் ட்ரோன் மூலம் கண்காணிப்பு பணியை சோதனை முறையில் துவங்கினர். அப்போது, ஊரடங்கை மீறி மரத்தடியில் கேரம் விளையாடி கொண்டிருந்த இளைஞர்களும், வீதிகளில் கூட்டமாக சுற்றித்திரிந்தவர்களும் போலீசாரின் ட்ரோனை பார்த்து நாலாபுறமும் தெறித்து ஓடினர். அந்த காட்சிகளை போலீசார் விழிப்புணர்வுக்காக வெளியிட்டுள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement