Advertisement

சாட்டை தூக்கியது சென்னை மாநகராட்சி

முகக்கவசம் அணியாமல் வெளியில் சுற்றித் திரிபவர்களுக்கு 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் அறிவித்துள்ளார். முகக் கவசம் அணியாமல் வாகனம் ஓட்டி வந்தால் வாகனம் பறிமுதல் செய்யப்படும். வாகன ஓட்டியின் டிரைவிங் லைசென்ஸ் 6 மாதங்களுக்கு ரத்து செய்யப்படும்; இந்த நடைமுறைகள் உடனடியாக அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது எனவும் மாநகராட்சி கமிஷனர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement