Advertisement

பாஜ சார்பில் மோடி கிட்

சென்னையில் பாரதிய ஜனதா சார்பில் சென்னையில் பொது மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. கோபாலபுரத்தில் 300 ஏழை குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, கோதுமை, சர்க்கரை, உப்பு, எண்ணெய் கொண்ட மோடி கிட்டை இளைஞரணி மாநிலத் தலைவர் வினோஜ் வழங்கினார். அப்போது மக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து நிவாரண பொருட்களை வாங்கி சென்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement