Advertisement

ஊரடங்கு மேலும் 2 வாரம் நீட்டிப்பு

முதல்வர்களுடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங்கில் ஆலோசனை நடத்தினார். 20க்கு மேற்பட்ட மாநில முதல்வர்கள் பங்கேற்றனர். 4 மணிநேரம் ஆலோசனை நடந்தது. ஊரடங்கை இம்மாத இறுதி வரை நீட்டிக்க வேண்டுமென டில்லி, மகாராஷ்ட்ரா, பஞ்சாப் என பல மாநில முதல்வர்கள் வலியுறுத்தினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement