Advertisement

கொரோனா பாதிப்பு விண்ணிலிருந்து ஒரு கண்ணோட்டம்

கொரோனா பலி உலகளவில் 1 லட்சத்தை கடந்துவிட்ட நிலையில் நோயை கட்டுப்படுத்த ஊரடங்கை நீட்டிப்பதைத் தவிர வேறு வழியே இல்லை என்ற நிலையில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் உள்ளன. ஆனால் வீட்டில் அடைந்து கிடப்பது மிகவும் கஷ்டமான விஷயம் என பல தரப்பினரும் புலம்புகின்றனர். இப்படிப்பட்ட நேரத்தில் அவர்களுக்கு ஜெஸிகா மெய்ர் சிறந்த அறிவுரைகளை வழங்க முடியும். நாசா விண்வெளி வீராங்கனையான ஜெஸிகா, 2019 செப்டம்பரில் சர்வதேச விண்வெளி நிலையம் சென்றார். தாழ்வான புவி வட்டப்பாதையில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் சுற்றி வருகிறது. விண்வெளியில் இருந்து ஜெஸிகா மெய்ர் சில அட்வைஸ்களை மக்களுக்கு கூறியிருக்கிறார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement