Advertisement

நியூயார்க்கில் 2 நிமிடத்துக்கு ஒருவர் பலி

கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து பரவியிருந்தாலும் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும்தான். அமெரிக்காவில் கொரோனா பாசிடிவ் மளமளவென அதிகரித்து, நான்கரை லட்சத்தை நெருங்கி வருகிறது. பலி எண்ணிக்கை ஏறக்குறைய 15,000ஐ தொட்டு விட்டது. அமெரிக்காவைப் பொறுத்தவரையில் நியூயார்க் மாகாணத்தில்தான் கொரோனாவின் கோரத்தாண்டவம் கடுமையாக காணப்படுகிறது. அங்கு, இதுவரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 6268 ஆக அதிகரித்துள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement