Advertisement

மக்கள் பழக்கம் மாறினால்தான் நாடு பிழைக்கும் மோடி உருக்கம்

காங்கிரஸ் தலைவர் சோனியா, திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சித்தலைவர்களை போனில் தொடர்பு கொண்டு கொரோனாவை கட்டு-ப்படுத்துவது பற்றி பிரதமர் மோடி ஆலோசித்தார். அதன் தொடர்ச்சியாக, அனைத்து கட்சிகளின் பார்லிமென்ட் குழு தலைவர்களுடன் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் விவாதித்தார். குலாம் நபி ஆசாத், சரத் பவார், டி.ஆர்.பாலு, சுதீப் பண்ட்யோபாத்யாய், சஞ்சய் ராவத், ராம் கோபால் யாதவ், சதீஷ் மிஸ்ரா, சிராக் பஸ்வான், சுக்பீர் சிங் பாதல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement