dinamalar telegram
Advertisement

தமிழகத்தில் மேலும் 2 பலி பாதிப்பு 485 ஆக உயர்வு

தமிழகத்தில் மேலும் 74 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது . இதில் 73 பேர் டெல்லி மாநாட்டில் கலந்துக்கொண்டவர்கள். ஒருவர் சென்னையை சேர்ந்தவர் . தமிழகத்தில் வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 485 ஆக உயர்ந்தது . இதில் 422பேர் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள்
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement