Advertisement

எமிரேட்ஸ், எடிஹட் விமான சேவை துவங்குகிறது

எமிரேட்ஸ், எடிஹட் விமான சேவை துவங்குகிறது கொரோனா பரவல் காரணமாக உலக நாடுகள் பலவும் விமான சேவையை ரத்து செய்துள்ளன. ஐக்கிய அரபு அமீரகம் நாட்டில் உள்நாட்டு வெளிநாட்டு பயணிகள் விமான சேவை மார்ச் 25ம்தேதி முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் இருப்பதால் விமான சேவையை துவங்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement