Advertisement

தமிழகத்தில் கொரோனாவுக்கு 3வது பலி

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த நபர் டில்லி மாநாடு சென்று வந்ததால், அவரும், அவரது மனைவியும் தேனி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தனர். அந்த நபரின் 53 வயது மனைவி, மூச்சு திணறல் அதிகமான நிலையில், சனிக்கிழமையன்று உயிரிழந்தார். இத்துடன் தமிழகத்தில் கொரோனாவுக்கு, பலி மூன்றாக அதிகரித்தது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement