Advertisement

சீனாவில் கொரோனா 2 வது ரவுண்ட் ஆரம்பம்

சீனாவில் கொரோனா 2 வது ரவுண்ட் ஆரம்பம் தன் நாட்டில் கொரோனா ஒழிந்தது என நம்பிய சீன அரசு, இயல்பு நிலைக்கு திரும்பி வந்தது பஸ் ரயில் இயக்கம் தொடங்கியது . சீன சாலைகளில் மக்கள் கூட்டம் பார்க்க முடிந்தது . கொஞ்ச நாள் சீனாவில் எந்த கொரோனா பாதிப்பு , பலி கேசும் இல்லை ஆனால் இன்று சீனாவில் புதிதாக 31 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 4 பேர் பலியாகியுள்ளனர். வூஹான் மாகாணத்தில் நெகடிவ் ரிப்போர்ட் வந்து வீடு திரும்பிய பலருக்கு மறுபடியும் பாசிடிவ் வந்துள்ளது
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement