Advertisement

லாரிகளில் பயணிக்கும் மக்கள்

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாநில எல்லைகள் மூடப்பட்டு பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால், பெங்களூருவில் இருந்து சொந்த ஊர் திரும்பும் தமிழக மக்கள், கிடைக்கும் வாகனங்களில் ஏறி தமிழக - கர்நாடா எல்லையான ஓசூர், ஜூஜூவாடி வரை வந்து பின்னர் அங்கிருந்து டெம்போ, லாரி உள்ளிட்ட சரக்கு வாகனங்களை பிடித்து ஊர்களுக்கு திரும்புகின்றனர். இதை பயன்படுத்தி, உள்ளூர் ஆட்டோக்கள், டாக்ஸிகள் அதிக கட்டணம் வசூலித்தனர். மக்களும் வேறு வழியின்றி அதிக பணம் கொடுத்து செல்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement