Advertisement

காய்கறி வாங்க முட்டிமோதிய மக்கள்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மார்ச் 24 மாலை 6 மணி முதல் ஏப்ரல் 1 வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதியாவசிய பொருட்கள் விற்கும் கடைகள் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தும், பொருட்களை வாங்கி இருப்பு வைக்கும் நோக்கில் பொதுமக்கள் கடைகளில் அலைமோதுகின்றனர். ஊட்டி உழவர் சந்தையில் காய்கறிகளை வாங்கி செல்ல ஆயிரக்கணக்கானவர்கள் ஒரே நேரத்தில் கூடியதால், நெரிசல் அதிகரித்தது. கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறிய வியாபாரிகள், தடுப்புகளை ஏற்படுத்தி, மக்களை கட்டுப்படுத்தினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement