Advertisement

வெளியே வந்தால் ஜெயில்|DMR SHORTS

மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் 6 மாதம் சிறையில் இருக்க நேரிடும் என்று மலேசிய அரசு அறிவித்துள்ளது. முஸ்லிம் நாடான மலேசியாவில் மசூதிகள் மூடப்பட்டுள்ளன. பொது தொழுகைக்கும் தடை உள்ளது. அதை மீறி சிலர் வெளி இடங்களில் தொழுகையில் பங்கேற்றனர். பரிசோதனைக்கு மறுத்த அவர்களை போலீஸ் தூக்கி சென்று சோதித்தனர். வீட்டை விட்டு வெளியே வந்தால் தண்டனை உறுதி என்ற எச்சரிக்கை அங்கு தமிழிலும் அறிவிக்கப்படுகிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement