Advertisement

மாமல்லபுரம் வெறிச்; வியாபாரிகள் புலம்பல்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் சர்வதேச சுற்றுலா தலமான மாமல்லபுரத்தில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள கடற்கரை கோயில், ஐந்துரதம், அர்ஜுனன் தபசு, வெண்ணை உருண்டைபாறை போன்றவை மார்ச் 31 வரை மூடப்பட்டுள்ளது. சுற்றுலா தலங்கள் மூடப்பட்டதை அறியாமல் மாமல்லபுரம் வந்த டில்லியைச்சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement