Advertisement

துபாய்க்கு கடத்த இருந்த செம்மரங்கள் பறிமுதல்

தூத்துக்குடி கீழ அரசரடி பகுதியில் உள்ள தனியார் குடோனில், மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அங்கு நின்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரியை சோதனையிட்டபோது, 4.1 மெட்ரிக் டன் எடையிலான செம்மரக்கட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு 1.70கோடி ரூபாய். இந்த செம்மரக் கட்டைகளை தூத்துக்குடி துறைமுகம் வழியாக கப்பல் மூலம், துபாய்க்கு கடத்த முயன்றதாக விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து, செம்மரக் கட்டைகளை லாரியுடன் பறிமுதல் செய்த அதிகாரிகள், இது தொடர்பாக தூத்துக்குடியைச் சேர்ந்த 3பேரை, தேடி வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement