LOGIN
dinamalar telegram
Advertisement

Work From Home கம்பெனிகளுக்கு மத்திய அரசு அட்வைஸ்

மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணை செயலாளர் லவ் அகர்வால் டில்லியில் பேட்டியளித்தார். இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 114 அதிகரித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகள், வணிக வளாகங்கள், நீச்சல் குளங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது என்றார். ''பணியாளர்களை வீட்டில் இருந்தே வேலை செய்ய நிறுவனங்கள் அனுமதிக்க வேண்டும்; இதன்மூலம் பஸ், ரயில்களில் கூட்டம் குறையும் என்று சுகாதார அமைச்சக இணை செயலாளர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement