LOGIN
dinamalar telegram
Advertisement

மாநில ஐவர் கால்பந்து வீரர்கள் அசத்தல்

கோவை, ஈச்சனாரி, கற்பகம் ஸ்கூல் ஆப் ஹையர் எஜூகேசன் சார்பில், முதலாம் ஆண்டு மாநில அளவில், ஓபன் பிரிவினருக்கான ஐவர் கால்பந்து போட்டிகள் பல்கலைக்கழகத்தில் நடந்தன. பல மாவட்டங்களை சேர்ந்த 36 அணிகள் பங்கேற்றன. ஞாயிறன்று நடந்த காலிறுதிப்போட்டியில், நேரு கல்லுாரி, 2-0 என்ற கோல் கணக்கில், மதுரை டினோஸ் எப்.சி., அணியை வென்றது. பொள்ளாச்சி மகாலிங்கம் கல்லுாரி, 2-0 என்ற கோல் கணக்கில், ஆலாந்துறை யூ.எப்.சி.,அணியை வீழ்த்தியது. நேதாஜி அணி, 2-0 என்ற கோல் கணக்கில், ரெட் புல்ஸ் அணியையும்; ஜெ.சி.டி., அணி, 2-0 என்ற கோல் கணக்கில், வால்பாறை பாரதியார் கல்லுாரியையும் வென்றன.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement