Advertisement

சொத்து அபகரிப்பு; பாதிரியார் மீது வழக்குப்பதிவு

கரூர், ரெட்டிபாளையத்தை சேர்ந்த கந்தசாமி, கரூர் போலீஸில் அளித்துள்ள புகாரில் மனநலம் பாதிக்கப்பட்ட தமது சித்தி நாச்சம்மாள், பார்வையற்ற அவரது மகன் நல்லுசாமி, மகள் பாப்பாயி ஆகியோர் அங்குள்ள சர்ச்சில் பாதிரியார் மோசஸ் துரைக்கண்ணு பராமரிப்பில் இருந்து வந்ததாக கூறியுள்ளார். 2018 முதல் மூவரும் அடுத்தடுத்து உயிரிழந்துவிட்டதாக கூறி உறவினர்களுக்கு தகவல் தராமல், அவர்களின் உடல்களை பாதிரியார் புதைத்துள்ளனர். நாச்சம்மாள் குடியிருந்த வீடு மற்றும் அங்கிருந்த பணம்,நகை ஆகியற்றை அபகரித்து கொண்டதாகவும் கூறியுள்ளார். புகார் தொடர்பாக, பாதிரியார் துரைகண்ணு அவரது மகன் சம்மங்கள்ராஜ், சர்ச்சில் வேலை செய்யும் ராஜ்குமார் ஆகியோர் மீது கரூர் போலீசார் மீதுவழக்குப்பதிவு விசாரணை நடைபெற்று வருகிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement