Advertisement

விளையாட்டுச் செய்திகள் | Sports News 13-03-2020 | Sports Roundup | Dinamalar

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதனிடையே வரும் 29ம் தேதி, ஐ.பி.எல்., தொடரின் 13வது சீசன் துவங்க இருந்தது. ஆனால், மக்கள் அதிகமாக கூடுவதை தவிர்க்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. வரும் ஏப்ரல் 15ம் தேதி வரை இந்தியா வரவுள்ள வெளிநாட்டு பயணிகளுக்கான விசாக்களையும் மத்திய அரசு ரத்து செய்தது. இதனால், ஏப்ரல் 15 வரை ஐ.பி.எல்., தொடரை, இந்திய கிரிக்கெட் போர்டு நிறுத்தி வைத்துள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement