Advertisement

விளையாட்டுச் செய்திகள் | Sports News 10-03-2020 | Sports Roundup | Dinamalar

இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் 12ம் தேதி துவங்குகிறது. முதல் போட்டி இமாச்சல பிரதேசத்தின் தர்மசாலாவில் நடக்கவுள்ளது. இதில் பங்கேற்கும் இந்தியாவின் தவான், சுப்மன் கில், ரிஷாப் பன்ட் உள்ளிட்ட வீரர்கள் தர்மசாலா சென்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement