LOGIN
dinamalar telegram
Advertisement

அரசு மருத்துவக் கல்லூரியைத் திறந்து வைத்தார் முதல்வர்

கரூர் அடுத்த காந்திகிராமத்தில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். 155.8 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஏழு தளங்களில் 700 படுக்கைகளுடன் இந்த மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. மேலும் குளித்தலை தலைமை அரசு மருத்துவமனையில் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட கட்டடம் மற்றும் 1.2 கோடியில் கட்டப்பட்ட கட்டிடத்தினையும், வாங்கல் ஆரம்ப சுகாதார நிலையத்தையும் முதல்வர் பழனிசாமி கரூரில் இருந்தே திறந்து வைத்தார். நிகழ்ச்சியல் துணை முதல்வர் ஒ. பன்னீர்செல்வம், சுமார் 10 க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் பங்கேற்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement